Saturday 13 February 2010

சிவ என்னும் வார்த்தையின் மகிமை

have already seen this
                                                       உ
                                               நம சிவாய
நம சிவாய :

இதில் முதல் எழுத்து ' சி ' இதனை பார்த்தால் ச் + இ . இதில் ச 'சரண்' என்னும் புகலிடத்தை குறிக்கும் ' இ '  என்பது ' இவன் ' என்பதை குறிக்கின்றது. 'சிவனிடத்தில் சரணடைதல் வேண்டும்' என்பதை ' சி ' என்னும் எழுத்து உணர்த்துகின்றது . அது போல் வ என்பது 'உயிர் ' என்ற பொருளில் வருகிறது.

அதாவது சிவ பெருமானிடத்தில் சரணடைந்தால் எல்லா துன்பங்களும் நீங்கும் என்பது பொருள்



நன்றி:  தினமணி

5 comments:

Anonymous said...

civa civa...

enathu ethu..

narayana...

ethu ellam nee kekamatiya...

ohm namo narayana...

ohm namachviya...

nijama nala erukunga..

Valga valamudan...

angel said...

m kandipa
sri rama jeyam athuvum nala iruke

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !!!
தென்னாட்டவருக்கு சிவனே போற்றி !!!

angel said...

thnk u for ur visit n comment sree nivasan

சாமக்கோடங்கி said...

சிவயவசி என்ற ஐந்தெழுத்தின் பொருள் என்னவென்று சொல்ல முடியுமா..?

சிவ என்பதன் பொருளை விளக்கியதற்கு நன்றி..

Post a Comment