" நமச்சிவாயா வாஅழ்க " இத்தொடரை கேட்க்கும்போது மனம் அடையும் பரவசத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. தினமும் காலை இத்தொடரை சொல்லி அந்நாளை தொடங்கினால் அது நன்னாளாகவே இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு மிகவும் உண்டு. ஆனால் ஒரு சிறு சந்தேகமும் அதுனுடன் எழும் . இறைவன் நம்மை படைத்து வாழ வைக்கின்றார் ஆனால் அவரையே நாம் வாழ்க என்று கூறுவது சரியா? என. இதனை என் தந்தையிடம் கேட்டபோது அவர் எனக்கு அறிமுகம் செய்ததே "சிவபுராணம் அனுபவ உரை" என்னும் நூல். அதில் நான் தெரிந்து கொண்டதை உங்களிடம் கூற வேண்டும் என எண்ணி தான் இதை பதிவிடுகிறேன்.
நாம் வாழும் வீட்டை நாம் வெள்ளையடிப்பது வீடு வாழ வேண்டும் என்பதற்காக அல்ல நாம் அதில் வாழ வேண்டும் என்று தான்.
"வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான்" (திருச்சதகம் 16)
என்று மாணிக்க வாசகர் கூறிப்பிட்டுள்ளார்.
நாம் வாழ வேண்டும் என்ற பலனுக்காகவே இறைவனை வாழ்த்துகிறோம். இது தான் நான் சொல்ல வருவது.
தஞ்சை பெருவுடையார் என இணையத்தில் தேடிய போது கிடைத்தது.
15 comments:
சிவாய நம ஓம்...
ஒரு ஆணை அவன் மனைவியின் பெயர் கொண்டு குறிப்பிடுவது நன்றல்ல என்பது என் எண்ணம் எனவே தான் கிஷோர் உங்கள் பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன். மன்னிக்கவும்.
இதயத்தில் வாழ்பவன் இறைவன்...
இறைவன் அல்லது தலைவன் புகழை பாட அல்லது பொ(அ)ருளை பெற வாழிய என வாழ்த்துவதும், கூறுவதும் தவறானது ஆகாது.
ஒரு ஆணை அவன் மனைவியின் பெயர் கொண்டு குறிப்பிடுவது நன்றல்ல என்பது என் எண்ணம் ""
hmm good...
ulagathila eppadi ellam nalavanga erukangala...
valga valamudan.
apprum oru visiam pulapadavillai..
then eraivanuku unmiyagavey payapadukiroma???
entha padiyal ellam ethargu...???
ohm
namo
naryana...
Namachiva Vavalga...
Harey kritina..Harey Ram..
apprum oru doubt..
Purana Kadigal varum Sami enpathu nijama...?
avlothan apprum doubt vanta..kekren.
thavaru erunthal manikavum.
Nandri
Valga valamudan
Vaurthapadatha Valibar sangam sarpaga..
Complan.surya
-
m enaku therintha alavil nan en kadavulu unmaiyaga iruka muyarchikren.
//entha padiyal ellam ethargu...???//
entha padiyal?
//Purana Kadigal varum Sami enpathu nijama...?//
nan purana kathaigal padithathu illai book name sona mudinja leavela padithuvitu kurukiren. o.k.
ovaiyar irunthathu unmai than endral vinayagar irupathum unmayaga thane irukavendum.
melum valalar 'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் ' என்றாரே அவர் irukirathu unmai than apo iraivan irukarnu than artham
nan kuriya pathil enadhu manathil thondriyavai so thapa iruntha (unga paravail) sorry
by
angel
kurai ondrum ellai
maraimoorthi kanna,
kurai onrum ellai kanna..
hmm..purithu annal
puriala..
ungakita respect adikama eruku..
samyam,madham,god ethila ellam
evlo patru erukira oruthavanagala
santhithathu mikka nandri..
gadavulukum,ungalukum nandri..
Nambikai thaney Valakai
athanal nanum nambukiren.
"padiyal enbathu sami sarpaga nama sapdirathukuthaney ellam cikirom"
//kurai ondrum ellai
maraimoorthi kanna,
kurai onrum ellai kanna..
hmm..purithu annal
puriala../*/
namai vida ulagil kashtapadovor ethanayo per avargalai vida nam nandraga thane ullom enave than kurai onddrum illai.
"padiyal enbathu sami sarpaga nama sapdirathukuthaney ellam cikirom"
nan ena ninaikrena nama sapidama kashtapadravangaluku tharanum apdinu uruvakunuthunu.
oh appdiya..
nan ena ninaikrena nama sapidama kashtapadravangaluku tharanum apdinu uruvakunuthunu."
ethuvari nanum koil elam poi eruken.
ellam anga kudukira thairsadam,pongal,ellati sundal vangathan poven matpadi na samikumbidanum ponathey kidiathu..
but one time nama friendoda ammavuku operation apothan samikita vendikiten kunam aganum endru..
hmm evlo visiangal erukka kovil pathi...but maximum enta prodhosam aniku thavarma erupen aniniku neriya kidikum viniogam ellam..apprum devathigalai parka..(adipidathau)...
kovil enpathu rumba nala visiam,evlo science eruknu epothan konja nala purinthukondu varukiren....sila neram antha kalathila valamudiavileyenu oru yeakam koda varum.
evlo kastapatu kovil elam namaga uruvaiki erukanga..ok
nandri valga valamudan.
thanks for your kind reply.
-surya
Haha ellarum apdi kidayathe nanum neraya koil poiruken poren poven. Whn I was in tanjore I went to vallalar sanithi there they supply food to poor people and even in temple they prefer to give to poor or I feel so.
//valamudiavileyenu oru yeakam koda varum//.
Adada avlo nalavarah nga neenga enaku theryama poche
Then 1 doubt y u have named as complain surya?
hmm..
athu oru periya kuti kadhai...
apprum cholrenga..
then nambathenga nambathenga nalavan ellainga..
then anthakalathila ulla pengal evlo mariyathai erupanga..appadi oru kalakathila valamudilaney chonen..eppoavum erukanga kanavan maragal amithiyaga.
piragu angel appdinu ennanu na doubt ethum kekamaten..
hmm neriya eluthunga..nandraga eruku unga padivu ellam,vasika neramthan kidikavillai.
neramkidkupothu vasikeren...
nandri valga valamudan.
mm thnk u for ur comment
நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய
இரண்டும் ஓர் அர்த்தத்தை குறிக்கின்றது. ஓம் என்பது தமிழ் இல்லையா? சமீபத்தில் நான் மிகவும் குழப்பம் அடைந்த ஒரு சொல் இது. தூய தமிழில் தியானம் செய்யவேண்டுகிறேன். எதை உபயோகிப்பது?
உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி.
வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான்"
//Tamil Social Network said...//
ஓம் என்பது தமிழ் வார்த்தையே
namashivaya (a) gunasekar
om yenbadu tuya tamil mattumey sivanai kuda mudalil tennaduduaiya sivan potri endru tan kupidi girom om agara ugara magara tin tuya tamil sollu mattumey ingu irundu pirandadu tan piranavam om yenbadu piranava madiram enave adu muyuka muyuka tamil sollu mattumey ungalalaiye yaro avargal muzi peridu yendrum yemathi irrukiragal om tuya tamil mattum idili yel allavum santigam illai om yendre kurungal
Post a Comment